பின்வரும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடைக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க.
கூற்று 1 : மனிதமனம் சார்ந்த பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்து, இலக்கியங்களை
ஆராய்வது, உளவியல் அணுகுமுறை
கூற்று 2 : உளவியல் அணுகுமுறைதோற்றம் பெறுவதற்குச் சிக்மண்ட் ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வுக்
கோட்பாடே அடிப்படையாக அமைந்தது.
அ) கூற்று 1, கூற்று 2 சரியானவை ஆ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
இ) கூற்று 1, கூற்று 2 தவறானவை ஈ ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.
Answers
Answered by
1
கூற்று 1,2 இரண்டும் சரி
Answered by
0
கூற்று 1, கூற்று 2சரியானவை:
உளவியல் அணுகு முறை
- மனித மனம் சார்ந்த பல்வேறு கருத்தாக்கங்களை முன் வைத்து, இலக்கியங்களை ஆராய்வது உளவியல் அணுகுமுறை ஆகும்.
- உளவியல் அணுகுமுறை தோற்றம் பெறுவதற்குச் சிக்மண்ட் ஃபிராய்டு உருவாக்கிய உளப்பகுப்பாய்வுக் கோட்பாடே அடிப்படையாக அமைந்தது.
- இலக்கியங்களில் தோன்றும் கதாபாத்திரங்களின் மனம், நடத்தையை அறிதல், படைப்பாளியின் மன வெளிப்பாட்டை அறிதல், படிப்பவரின் மன உணர்விற்கு ஏற்றவாறு அமையும் கூறுகளை அறிதல் போன்றவற்றின் அடிப்படையில் உளவியல் அணுகுமுறை ஆனது செயல்படுகிறது.
- உளவியல் அணுகுமுறை ஆனது இலக்கியத்தில் புரியாத இடத்தை புரிய வைக்க, உட்பொருளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் விளக்க உதவுகிறது. கூற்று 1, கூற்று 2 ஆகிய இரண்டும் சரியானது ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
History,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago