அச்சிடப்பெறாத இலக்கியங்கள் என்பன யாவை? எடுத்துக்காட்டுகள் தருக.
Answers
Answered by
0
gghhbg
htjf7jrh5uhtuùy5ttyyyyyy43riey
Answered by
1
அச்சிடப்பெறாத இலக்கியங்கள் :
இலக்கியம்
- இலக்கியம் ஆனது கவிதை, செய்யுள், உரைநடை, நாடகம், கதை மற்றும் கட்டுரை போன்ற பல வடிவங்களில் இருக்கலாம்.
- இவை ஒருவருக்கு அறிவினை மட்டும் அல்லாமல் கற்பனை உணர்வினை தூண்டுவதாகவும் உள்ளன.
- ஒரு மனிதனின் மொழி உடன் தொடர்பு கொண்டு அவனின் சிந்தனை, கற்பனை, உணர்ச்சி முதலியனவற்றுள் ஏதேனும் ஒன்றே உண்டாக்குவதாக உள்ள அனைத்தும் இலக்கியம் ஆகும்.
- அச்சிடப்பெற்றவை எல்லாம் இலக்கியங்கள் அல்ல. (எ.கா) நாட்குறிப்பு, விளம்பரம், செய்தித்தாள் முதலியன.
அச்சிடப்பெறாத இலக்கியங்கள்
- நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் போன்றவையே அச்சிடப்பெறாத இலக்கியங்கள் ஆகும்.
- இவை எழுத்து வடிவம் பெறவில்லை என்றாலும் இவை இலக்கியங்கள் என்னும் வரம்பிற்குள்ளே உள்ளது.
Similar questions