பின்வருவனவற்றுள் பொருத்தமில்லாத கூற்றைச் சுட்டிக்காட்டுக. அ) ‘கிரிட்டிஸிசம்‘ என்னும் சொல், ‘கிரிட்டிகோஸ்‘ என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகும். ஆ) திறனாய்வு என்பதும் விமரிசனம் என்பதும் ஒன்றே. இ) ஓர் இலக்கியத்தின் திறனாய்வுக்கேற்ப, அதன் அணுகுமுறை மாறும். ஈ) அச்சிடப்பெற்றவை எல்லாம் இலக்கியங்களாகும்.
Answers
Answered by
0
Answer:
please ask this question in English
Explanation:
i don't understand this language
Answered by
0
பொருத்தமில்லாத கூற்று -
அச்சிடப்பெற்றவை எல்லாம் இலக்கியங்களாகும்.
இலக்கியம்
- ஒரு மனிதனின் மொழி உடன் தொடர்பு கொண்டு அவனின் சிந்தனை, கற்பனை, உணர்ச்சி முதலியனவற்றுள் ஏதேனும் ஒன்றே உண்டாக்குவதாக உள்ள அனைத்தும் இலக்கியம் ஆகும்.
- இலக்கியம் ஆனது கவிதை, செய்யுள், உரைநடை, நாடகம், கதை மற்றும் கட்டுரை போன்ற பல வடிவங்களில் இருக்கலாம்.
- இவை ஒருவருக்கு அறிவினை மட்டும் அல்லாமல் கற்பனை உணர்வினை தூண்டுவதாகவும் உள்ளன.
இலக்கியம் அல்லாதவை
- அச்சிடப் பெற்ற அனைத்தும் இலக்கியங்கள் அல்ல. அறிவினை மட்டும் வளர்க்க கூடிய கற்பனை உணர்ச்சியை தூண்டாதவை இலக்கியம் ஆகாது.
- (எ.கா) செய்தித்தாட்கள், நாட்குறிப்பு, விண்ணப்பம், பஞ்சாங்கம், விளம்பரம், கடிதம் முதலியன.
- எனவே இது பொருத்தமில்லாத கூற்றாகும்.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
English,
1 year ago
Hindi,
1 year ago