India Languages, asked by myself9665, 8 months ago

திறனாய்வு தோன்றுவதற்குத் தொடக்கநிலையாக இருந்தது எது?

Answers

Answered by steffiaspinno
0

திறனாய்வு தோன்றுவதற்குத் தொடக்கநிலையாக இருந்தது:    

  • ஒரு பாடலை ப‌ற்‌றி இல‌க்‌கிய நய‌ம் பாரா‌ட்டுத‌ல், அத‌ன் ம‌தி‌ப்புரை எழுதுத‌ல் முத‌லியனவே ‌திறனா‌ய்வு ஆகு‌ம்.
  • த‌ற்போது இல‌க்‌‌கிய நூ‌‌ல்க‌ளி‌ல் ‌‌திறனா‌ய்வு எ‌ன்ற சொ‌ல்லு‌ம், நா‌ளித‌ழ் போ‌ன்ற ஊடக‌ங்க‌ளி‌ல் ‌விம‌ர்சன‌ம் எ‌ன்ற வடமொ‌ழி சொ‌ல்லு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.
  • இல‌‌க்‌கிய‌த்‌தினை படை‌ப்பது போ‌ல் ‌திறனா‌ய்வு எ‌ன்பது‌ம் ஒரு கலை ஆகு‌ம்.
  • உ‌ங்க‌ளிட‌ம் உ‌ங்க‌ள் ந‌ண்பரை ப‌ற்‌றி‌க் கே‌ட்டா‌ல் ‌‌நீ‌ங்க‌ள் அவ‌ரி‌ன் ‌‌நிறைக‌ள், குறைக‌ள், ‌சிற‌ப்பு‌கள், த‌னி‌த்த‌ன்மை முத‌லியன அனை‌த்‌தினை கூறு‌ ‌விடு‌வீ‌ர்க‌ள்.
  • இது ‌திறனா‌ய்‌வி‌ன் தொட‌க்க‌ம் ஆகு‌ம்.
  • அதுபோ‌‌ல் பட‌த்‌தினை ப‌ற்‌றி கே‌ட்டா‌லு‌ம் அத‌ன் ‌நிலை‌யினை கூறுவ‌ர். ‌
  • திறனா‌ய்வு ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒரு‌விதமாக இரு‌க்கு‌ம்.
  • ஒரு பொரு‌ளி‌ன் ப‌ல்வேறு ‌திறனா‌ய்வுக‌ள் அ‌ந்த பொரு‌ளி‌ன் ஒரு வடிவ‌த்‌தினை எ‌ளிதா‌ய் பு‌ரியு‌ம் அள‌‌வி‌ற்கு சுரு‌க்‌கி ‌விள‌ங்க வை‌க்கு‌ம்.
Answered by Anonymous
0

Explanation:

Alpha and beta particles consist of matter, and gamma rays are bursts of energy. The type of radiation emitted depends on the radioactive substance; cesium-137, for example

Similar questions