Biology, asked by DarkShadow3961, 10 months ago

சாங்கரின் வரிசையறிதல் செய்முறை பற்றி தெளிவாக விளக்குக.

Answers

Answered by Anonymous
1

Sorting is any process of arranging items systematically, and has two ... making lookup or search efficient;; making merging of sequences efficient. enable processing of data in a defined order.

Answered by anjalin
0

சாங்கரின் வரிசையறிதல் செய்முறை

விளக்கம்:

1. இம்முறை டைடீஆக்சி சங் கிலி முறிவு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

2. ஒரு அச்சுரு DNA இழையினை இரட்டிப்பட ையச் செய்தல் மூலம் வரிசை அமைப் பு உருவாக்கப்படுகிறது. மே லும் இரட்டிப்பட ையச் செய்யும் செயல்முறை யானது நா ன்கு கா ரங்களுள் ஒன்றில் குறுக்கீடு செய்யப்படுகிறது.

3. வளரும் சங் கிலியானது A, T, G அல்ல து C யில் முறிவடையும் வகையில் நா ன்கு வெ வ்வே று வினைக் கலவைக ள் தயார் செய்யப்படுகின்றன.

4. மே லும் வினைக் கலவை யானது வழக்கமா ன dNTP க்களுடன் டைடீஆக்சி நியூக்ளியோசைடு ட்ரைபா ஸ்பேட் டுகளைக் கொண்டுள்ள து.

5. இரட்டிப்பட ைதல் செயல்முறை யின் போது, வளரும் DNA இழையில் வழக்கமா ன dNTP க்கு பதிலாக ddNTP க்கள் உள் நுழையும் போது அந்த நியூக்ளியோடைடில் இரட்டிப்பட ைதல் நிறுத்தப்படுகிறது.

6. ddNTP ஆனது ரேடியோ பாஸ்பரஸ் (P32) கொண்டு ஐசோடோப்பு குறியீடு செய்தல் அல்ல து ஒளிர்த ல் குறியீடு செய்யப்படுகின்றது. இதன் மூலம் ஜெ ல் மின்முனைக் கவர்ச்சி (Gel Electrophoresis) செயல்முறை யில் இவ்விழையினை கண்டுணர இயலும்.

7. சா ங்கர் வரிசை அமைப் பு செயல்முறை பட ம் 19 ல் விரிவாக விளக்கப்பட் டுள்ள து. இந்த முறை யினைப் பயன்படுத்தி மிகப் பெ ரியளவில் இணையான செயல்முறைக ள் மூலம் மேற்கொள்ள ப்பட் டு 2000 ஆம் ஆண்டில் மனித மரபு தகவல் வரிசை கண்ட றியப்பட் டுள்ள து.

Similar questions