திறனாய்வு என்பதற்கு மேத்யூ ஆர்னால்டு தரும் விளக்கம் யாது?
Answers
Answered by
1
Answer:
I didn't understand of that question language explain it English
Answered by
0
திறனாய்வு என்பதற்கு மேத்யூ ஆர்னால்டு தரும் விளக்கம் :
- ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்.
- தற்போது இலக்கிய நூல்களில் திறனாய்வு என்ற சொல்லும், நாளிதழ் போன்ற ஊடகங்களில் விமர்சனம் என்ற வடமொழி சொல்லும் வழங்கப்பட்டு வருகிறது.
- இலக்கியத்தினை படைப்பது போல் திறனாய்வு என்பதும் ஒரு கலை ஆகும்.
- இது எழுதப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட நூலில் உள்ள மறைந்து உள்ள நிறை மற்றும் குறைகளை எடுத்தியம்பும் கருவியாக உள்ளது.
- திறனாய்வு என்பது உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்க கூடியதை தன்னலமற்ற முறையில் அறிந்து அதை பரப்புவதற்கான முயற்சியினை செய்வது ஆகும்.
- இவையே திறனாய்வு பற்றி மேத்யூ ஆர்னால்டு தரும் விளக்கம் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Biology,
11 months ago
Hindi,
1 year ago
Computer Science,
1 year ago