திறனாய்வு அணுகுமுறையின் நோக்கத்தைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
I didn't understand of that question language
Answered by
0
திறனாய்வு அணுகுமுறையின் நோக்கம் :
திறனாய்வு
- ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்.
திறனாய்வு அணுகுமுறை
- அணுகுமுறை அல்லது முறையாக நெருங்கும் முறை என்பது ஓர் இலக்கியம் அல்லது பல இலக்கியங்களை திறனாய்வு செய்ய, முதலில் அவற்றை கண்டு, நன்கு அதனை பற்றி அறிந்து, அதனைப் பற்றி எடுத்து சொல்ல பயன்படும் வழிமுறை ஆகும்.
- திறனாய்வு என்னும் கடலை கடக்க உதவும் படகாக அணுகுமுறை உள்ளது.
திறனாய்வு அணுகுமுறையின் நோக்கம்
- ஒரு இலக்கியத்தின் அமைப்பு , கலையழகு மற்றும் அதன் சிறப்பு முதலியவற்றை அந்த இலக்கியத்தின் வழியே காண்பதே திறனாய்வு அணுகுமுறையின் நோக்கம் ஆகும்.
Similar questions