திறனாய்வாளர் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
الشفرة الوراثية الخطوات المختلفة التي تنطوي عليها عملية الترجمة
Answered by
1
திறனாய்வாளர் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்:
நூற்புலமை
- திறனாய்வு செய்பவர்கள் தாம் திறனாய்வு செய்யும் நூலுடன் பிற நூல்களை ஒப்பிட்டு கூறவேண்டும்.
- அதற்கு அவர்களுக்கு பல நூல்கள் குறித்த புலமை அவசியம் இருக்க வேண்டும்.
விரிந்த சிந்தனை
- இலக்கியத்தினை பன்முறையில் காண அவருக்கு இலக்கியம் பற்றி விரிந்த சிந்தனை இருக்க வேண்டும்.
பரந்த அறிவு
- இலக்கியத்தினை பற்றிய பரந்த அறிவு வேண்டும். இலக்கியப் பயிற்சி ஒரு நூலில் அதற்கே உரிய கருத்துகளும், பொதுவான கருத்துகளும் இருக்கும். அதை அறிய பல முறை அந்த நூலினை படிக்க வேண்டும்.
நடுவுநிலைமையுடன் திகழ்தல்
- திறனாய்வு செய்பவர்கள் நடுவுநிலைமை உடன் திகழ வேண்டும். தன் சொந்த விருப்பு வெறுப்பிற்கு இடம் அளிக்காமல் நூலினை ஆய்வு செய்ய வேண்டும்.
Similar questions