நச்சினார்க்கினியரின் திறனாய்வுத் திறனை நெடுநல்வாடைவழி விளக்குக.
Answers
Answered by
0
Answer:
ما الفرق بين الأدب الخيالي والأدب الفيزيائي؟
Answered by
0
நச்சினார்க்கினியரின் திறனாய்வுத் திறனை நெடுநல்வாடைவழி விளக்குதல்:
விதிமுறைத் திறனாய்வு
- விதிமுறைத் திறனாய்வு என்பது சில விதிகளைத் தாம் மேற்கொள்ளும் இலக்கியத்தில் அப்படியே பொருத்திக் காணல் ஆகும்.
- (எ.கா) அக நூல்களில் தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர் என்பது தொல்காப்பிய விதி.
- இந்த விதியினை நச்சினார்க்கினியர் நெடுநல்வாடையில் ஆய்வு செய்கிறார். இதில் தலைவன் பெயர் சுட்டப்படவில்லை.
- ஆனால் வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு என்ற வரி உள்ளது. வேப்பம்பூ ஆனது பாண்டியனுக்கு உரிய மலர் ஆகும்.
- எனவே தலைவன் பாண்டிய மன்னன் குறிப்பால் உணர்த்தப்பட்டதால் இது அக நூல் அன்று. புற நூல் ஆகும்.
- தலையாலகானத்துச் செறுவென்ற நெடுஞ்செழியனை இதன் பாட்டுடைத் தலைவன் என்கிறார் நச்சினார்க்கினியர்.
Similar questions
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago