ஒப்பீட்டுமுறைத் திறனாய்வின் ஒப்பீட்டுத் தளங்கள் எவ்வாறு அமைய வேண்டும்?
Answers
Answered by
0
Answer:
samajh nahi aaya kuch Tamil hai
Answered by
1
ஒப்பீட்டுமுறைத் திறனாய்வின் ஒப்பீட்டுத் தளங்கள் அமைதல்:
ஒப்பிட்டுமுறைத் திறனாய்வு
- இரு வேறுபட்ட இலக்கியங்களை எடுத்து கொண்டு ஒப்பியல் முறையில் ஆய்வு செய்தல் நிகழும்.
- அவ்வாறு ஒப்பிடும் போது அந்த இரு நூல்களுக்கும் இடையே ஓரளவாவது பொதுத்தன்மை இருக்க வேண்டும்.
- (எ.கா) பாரதி-பாரதிதாசன் கவிதை ஒப்பீடு' என்னும் தலைப்பில் திறனாய்வு.
ஒப்பீட்டுத் தளங்கள்
- ஒரு நாட்டு இலக்கியத்துடன் பிற நாட்டு இலக்கியம், ஒரே கவிஞரின் வெவ்வேறு இலக்கியங்கள், ஒரே நாட்டின் வெவ்வேறு மொழி இலக்கியங்கள், மொழிப்பெயர்ப்பு நூல் மற்றும் அதன் மூல நூல், ஒரு இலக்கிய நூலுடன் வேறொரு இலக்கிய நூல், ஒரு இலக்கண நூலுடன் வேறொரு இலக்கண நூல் .
- இலக்கண நூலினை இலக்கிய நூலுடன் ஒப்பிட கூடாது.
Similar questions
Biology,
5 months ago
Accountancy,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago