தவறான கூற்றைச் சுட்டுக.
அ) புதிதாகத் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் தொடங்க மத்திய அரசிடம் உரிமம்
பெறவேண்டும்.
ஆ) இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கு ஹாம் வானொலி
பயன்படுகிறது.
இ) பண்பலை நிகழ்ச்சியின் தொகுப்பாளரை ரேடியோ ஜாக்கி என்று அழைப்பர்.
ஈ) உரைச்சித்திரம் என்பது வானொலியில் வழங்கப்படும் நாடக வடிவமாகும்.
Answers
Answered by
0
ஈ) உரைச்சித்திரம் என்பது வானொலியில் வழங்கப்படும் நாடக வடிவமாகும்.
- புதிதாகத் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் தொடங்க மத்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும்.
- பேரிடர்க் காலத்தில் பெரிதும் பயன்படுவது இயற்கைப் பேரிடர்க் காலங்களில் மக்கள் தகவல்களைப் பெறுவதற்கு ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி பயன்படுகிறது.
- இயற்கைப் பேரிடர்க் காலத்தில் தொலைத் தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து போகும்.
- அந்த சூழலில் பெரிதும் உதவுவது ஹாம் வானொலி ஆகும்.
- ஹாம் வானொலியானது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்து வீடுகளிலும் உரிமம் பெற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- பண்பலை நிகழ்ச்சியின் தொகுப்பாளரை ரேடியோ ஜாக்கி என்று அழைப்பர்.
- உரைச்சித்திரம் என்பது வானொலியில் உரை நிகழ்த்துபவர் தாம் எடுத்த கருத்தினை சித்திரித்து உரைப்பது ஆகும்.
Similar questions