பாவைக்கூத்து என்று அழைக்கப்படும் கிராமியக் கலை
அ) பொம்மலாட்டம் ஆ) கரகாட்டம் இ) சிலம்பாட்டம் ஈ) காவடியாட்டம்
Answers
Answered by
0
Answer:
option A is a answer. ....
Answered by
0
பொம்மலாட்டம் :
- பாவைக்கூத்து என்று அழைக்கப்படும் கிராமியக் கலை பொம்மலாட்டம் ஆகும் .
- இது கையுறை பொம்மலாட்டம் என்றும் வழங்கப்படுகிறது. இது உலக புகழ்பெற்ற கிராமியக் கலை ஆகும்.
- இது உலகம் முழுவதும் பல வடிவங்களில் பரவி உள்ளது. இது விழாக் காலங்களில் மக்களை களிப்பூட்ட நடத்தப்பட்டன.
- குழந்தை முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியினை விரும்பிப் பார்ப்பர்.
- முத்துக்கூத்தன் தமிழில் பொம்மலாட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்.
- சென்னைத் தொலைக்காட்சியில் கண்மணிப் பூங்கா என்னும் நிகழ்ச்சியில் முத்துக் கூத்தனின் பொம்மலாட்டம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
- இதில் தமிழ்ப்பண்பாடு, கல்வி, குடும்ப நலம், இயற்கை வேளாண்மை, சுகாதாரம், தமிழ் இலக்கியம் உள்ளிட்டவற்றிற்கான விழிப்புணர்வு கதைகள் பொம்மலாட்டமாக நிகழ்த்தப்பட்டது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
English,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago