சரியான இணையைக் கண்டறிக
1) மார்கோனி- வானொலி 2) ஜான் லெகி யெர்டு-அலைபேசி
3) ஆம்பெக்ஸ் நிறுவனம் – ஒளிப்பதிவு நாடா 4) பெர்டினாண்ட் பிரவுன் – இணையம்
அ) 1, 2, 3 சரி 4 தவறு ஆ) 2, 3, 4 சரி 1 தவறு
இ) 1, 3 சரி 2, 4 தவறு ஈ) 2, 3 சரி 1, 4 தவறு
Answers
Answered by
0
Answer:
sorry for giving answers in English. I hope this is correct.
Explanation:
option a) 1,2,3 correct 4 wrong
Answered by
0
இ) 1, 3 சரி 2, 4 தவறு:
- இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மார்கோனி வானொலியினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.
- இவர் தன் வீட்டினையே ஆய்வுக் கூடமாக மாற்றினார். நீண்ட நாள் முயற்சிக்கு பிறகே கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளை வெகு தொலைவிற்கு அனுப்பும் முயற்சியல் வெற்றி பெற்றார்.
- இந்த கண்டுபிடிப்பினை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார்.
- குலீல்மோ மார்கோனி வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- ஜான் லெகி யெர்டு தொலைக்காட்சியினை கண்டுபிடித்தார்.
- ஆரம்ப காலங்களில் படம் பிடிக்கும் கருவியின் முன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நேரடியாக ஒளிப்பரப்பட்டது.
- அமெரிக்காவின் ஆம்பெக்ஸ் நிறுவனம் காட்சிகளைப் பதிவுசெய்து தேவைப்படும்போது ஒளிபரப்பும் ஒளிப்பதிவு நாடா (வி.டி.ஆர்) கருவியினைக் கண்டுபிடித்தது.
- கூற்று 1, 3 சரி 2, 4 தவறு ஆகும்.
Similar questions