வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை மேலாண்மை செய்யும் அமைப்பு
அ) மத்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு
ஆ) இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இ) பிரசார் பாரதி ஈ) விவித பாரதி
Answers
Answered by
0
Answer:
option B is a answer for this question
Answered by
0
இ) பிரசார் பாரதி:
- ஆகாசவாணி என அழைக்கப்படும் வானொலி மற்றும் தூர்தர்ஷன் என அழைக்கப்படும்.
- தொலைக்காட்சி ஆகிய இரண்டும் மத்திய தகவல் மற்றும் ஒளி - ஒலி பரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
பிரசார் பாரதி :
- 1997 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் பிரசார் பாரதி ஆகும்.
- இது வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை மேலாண்மை செய்யும் அமைப்பு ஆகும்.
- இந்த அமைப்பின் கீழ்தான் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய இரண்டும் செயல்பட்டு வருகிறது.
- இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
- 1997ல் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
- இது இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவை மற்றும் கட்டணத்தினை ஒழுங்குப்படுத்த ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
- இது தொலைத் தொடர்பு சேவை மற்றும் சுங்க வரி விதிப்பை இவ்வாணையம் மேற்பார்வையிடுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago