"ராமாயணக்கதையினை தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய
எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக்
கேட்டுக்கொள்கிறேன்" என்றவர்
அ) ர. அய்யாசாமி ஆ) பாரதிதாசன் இ) கவிமணி ஈ) தென்கச்சி கோ. சுவாமிநாதன்
Answers
Answered by
0
Answer:
I think that the answer is option a)
Explanation:
a) ayyasami
Answered by
0
வானொலி அண்ணா:
- ர. அய்யாசாமி வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்டார்.
- 1944 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.
- இவர் பாப்பா மலர் மற்றும் முத்துக்குவியல் ஆகிய சிறுவர்களுக்கான நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
- இந்த நிகழ்ச்சி 12 ஆண்டுகள் ஒலிபரப்பு ஆகின.
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ராமாயணக் கதையினை தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
- கவிமணியின் கனவை நிறைவேற்றும் வகையில் இவர் பால இராமாயணம் எழுதினார்.
- இதனை இசை வடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலியில் ஒலிபரப்பினார்.
Similar questions
Social Sciences,
6 months ago
Social Sciences,
6 months ago
Biology,
6 months ago
Biology,
1 year ago
Physics,
1 year ago