பாலராமாயணம் என்ற வானொலி நிகழ்ச்சிக்கு இசை அமைத்தவர்.
அ) டி.கே. பட்டம்மாள் ஆ) எஸ். ராஜம் இ) மாலிக் ஈ) முத்துக்கூத்தன்
Answers
Answered by
17
Explanation:
sorry don't know this language
Answered by
1
(இ) மாலிக்:
- ர. அய்யாசாமி வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்டார்.
- இவர் பாப்பா மலர் மற்றும் முத்துக்குவியல் ஆகிய சிறுவர்களுக்கான நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ராமாயணக் கதையினை தமிழகத்துச் சிறுவர் சிறுமியர் விரும்பிப் படிக்கும் வண்ணம் இனிய எளிய நடையில் ஒரு தொடர்நிலைச் செய்யுளாகப் பாடுமாறு நான் தமிழ்க் கவிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
- கவிமணியின் கனவை நிறைவேற்றும் வகையில் இவர் பால இராமாயணம் எழுதினார்.
- இதனை இசை வடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலியில் ஒலிபரப்பினார்.
- பாலராமாயணம் என்ற வானொலி நிகழ்ச்சிக்கு இசை அமைத்தவர் மாலிக் ஆகும்.
- இவரே மோகன காந்தி என்னும் வானொலி நிகழ்ச்சியை வழங்கியவர் ஆகும்.
Similar questions