பொருத்துக
1. பொன் விளையும் பூமி - அ) சிறுவர் நிகழ்ச்சிகள்
2. கண்மணிப் பூங்கா - ஆ) நேயர் கடிதங்கள்
3. எதிரொலி - இ) நன்னெறிக் கதைகள்
4. இன்று ஒரு தகவல் - ஈ) வேளாண் நிகழ்ச்சிகள்
அ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
ஆ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
இ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
ஈ) 1-ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
Answers
Answered by
1
Answer:
option C is a answer for this question
i hope it will useful to you
Mark me brainlist
thank you
Answered by
0
(ஆ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
கண்மணிப் பூங்கா - சிறுவர் நிகழ்ச்சி:
- முத்துக்கூத்தன் தமிழில் பொம்மலாட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்.
- சென்னைத் தொலைக்காட்சியில் கண்மணிப் பூங்கா என்னும் சிறுவர் நிகழ்ச்சியில் முத்துக் கூத்தனின் பொம்மலாட்டம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இன்று ஒரு தகவல் - நன்னெறிக் கதைகள்
- வானொலியில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகளில் என்ற நிகழ்ச்சியின் மூலம் நன்னெறி கதைகளை நகைச்சுவை உடன் கூறியவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் ஆகும்.
பொன் விளையும் பூமி - வேளாண்மை நிகழ்ச்சிகள்
- பொதிகைத் தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும், பொன் விளையும் பூமி மற்றும் பண்ணை இல்லம் பேன்ற விவசாய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
எதிரொலி - நேயர் கடிதங்கள்
- நிகழ்ச்சியினை பற்றிய நேயர்களின் கருத்துகளுக்காக வானொலியில் நேயர் கடிதம் என்ற நிகழ்ச்சியும், தொலைக்காட்சியில் எதிரொலி என்ற நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
Biology,
11 months ago
Chemistry,
1 year ago
English,
1 year ago