Biology, asked by Vermashweta7620, 11 months ago

GM1 ஆனது எவ்வாறு GM2 ஆக மாற்றப்படுகிறது?

Answers

Answered by Anonymous
0

Large-scale in vivo synthesis of the carbohydrate moieties of gangliosides GM1 and GM2 by metabolically engineered Escherichia coli. ... When this strain was cultivated on glycerol, exogenously added lactose and sialic acid were shown to be actively internalized into the cytoplasm and converted into GM2 oligosaccharide.

Answered by anjalin
0

கேங்க்லியோசைடுகள் கிளைகோஸ்பிங்கோலிப்பிட்கள் ஆகும். அவை திசுக்களில் சிறிய அளவில் உள்ளன.

விளக்கம்:

  • குறிப்பாக நரம்பு திசுக்கள் அதிகமாக கேங்க்லியோசைடுகள் நிறைந்தவை.
  • பொதுவாக, கார்போஹைட்ரேட் லைசொசோம்மில் இருக்கும் நீரார் பகுப்பு வினைகளில் உதவி செய்யும் நோதிகளால் அழிக்கப்படுகின்றன்.
  • கிளைகோலிபிட்களின் ஆரம்ப கட்டங்களில் லைசோசோமால் ஹைட்ரோலேஸ்கள் அகற்றப்படுகின்றன.
  • இந்த ஹைட்ரோலேஸின் குறைபாடு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
  • பல மரபு வழி நோய்கள் உருவாக இந்த நொதிகளின் குறைபாடுகள் காரணமாக உள்ளதாக கண்டறிய பட்டுள்ளது.  
  • கேங்க்லியோசைடுகள் பின் வருமாறு ஸ்பிங்கோசினிலிருந்து தொகுக்கப்படுகின்றன.

ஸ்பிங்கோசின் ---> செராமைடு ----> குளுக்கோசில் செராமைடு ---->

குளுக்கோசில் செராமைடு கேலக்டோஸ் ----->

GM3 ---GM2 ---> ஹெக்ஸோசமினிடேஸ் ஏ  GM1

  • கேங்க்லியோசைடுகள் மூளை மற்றும் மண்ணிரலில் அதிகமாக சேர்ந்து விடுகிறது.
  • மூளை செல்களில் உள்ள ரிபோசோம் இல் GM2 அதிகமாக சேர்ந்து விடுகிறது.
  • இதன் காரணமாக நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப் படுகின்றது.

Similar questions