சித்திரிப்பு என்னும் சொல்லடியாகத் தோன்றிய சொல்
அ) உரைச்சித்திரம் ஆ) சித்திரம்
இ) வானொலி உரைச்சித்திரம் ஈ) தொலைக்காட்சி உரைச்சித்திரம்
Answers
Answered by
0
Answer:
option C is a answer
i hope it will be useful to you
Mark me brainlist
Answered by
1
உரைச்சித்திரம்:
- சித்திரிப்பு என்னும் சொல்லடியாகத் தோன்றிய சொல் உரைச்சித்திரம் ஆகும்.
- உரைச்சித்திரம் என்பது வானொலியில் உரை நிகழ்த்துபவர் தாம் எடுத்த கருத்தினை சித்திரித்து உரைப்பது ஆகும்.
- இது கேட்போரின் ஆர்வத்தினை தூண்டக்கூடியது.
- மேலும் கேள்விப் பொருள் ஆனது காட்சிப் பொருளாக தோன்றும்.
- வானொலி உரைச்சித்திரம் ஆனது முதன்முதலில் இரண்டாம் உலகப் போரின் மக்களுக்கு உண்மை நிலையினை உணர்த்த ஒலிப்பரப்பப்பட்டது.
- விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களும் வானொலி உரைச்சித்திரத்தில் ஒலிப்பரப்பானது.
- நெருக்கடி காலங்களில் மக்களிடையே ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை வளர்த்தது.
- தொலைக்காட்சி உரைச்சித்திரம் ஆனது தேசிய மற்றும் மாநில அரசு விழாக்கள், குடமுழுக்கு, விளையாட்டுப் போட்டிகள் முதலியன நிகழ்ச்சியினை ஒலிப் பரப்பியது.
Similar questions