ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற தமிழ்க் கலைச்சொல்லை உருவாக்கி அளித்தவர் அ) வெ. நல்லதம்பி ஆ) தென்கச்சி கோ. சுவாமிநாதன்
இ) டி.கே. சிதம்பரனார் ஈ) டி.கே. பட்டம்மாள
Answers
Answered by
0
Answer:
option C is a answer for this question
Answered by
0
இ) டி.கே. சிதம்பரனார் ஈ) டி.கே. பட்டம்மாள்:
டி.கே. பட்டம்மாள்
- குலீல்மோ மார்கோனி வானொலியினை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
- நீண்ட நாள் முயற்சிக்கு பிறகே கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளை வெகு தொலைவிற்கு அனுப்பும் முயற்சியல் வெற்றி பெற்றார்.
- குலீல்மோ மார்கோனி வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
டி.கே. சிதம்பரனார் :
- ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற தமிழ்க் கலைச் சொல்லை உருவாக்கி அளித்தவர் டி.கே. சிதம்பரனார் ஆகும்.
- ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஆகாசவாணி என முழங்கி வந்த ரேடியோ ஆனது.
- திருச்சியில் வானொலி நிலையத்தில் 1959 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையம் என முழங்கியது.
- அதன் பின்னரே வானொலி என்ற சொல்லினை அனைவரும் பயன்படுத்த தொடங்கினர்.
Similar questions
Science,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Chemistry,
1 year ago