மைட்டோகாண்ட்ரியாவின் உள்ளமைப்பை விளக்குக
Answers
Answered by
0
Mitochondrion, membrane-bound organelle found in the cytoplasm of almost all eukaryotic cells (cells with clearly defined nuclei), the primary function of which is to generate large quantities of energy in the form of adenosine triphosphate (ATPMitochondria Structure
They are made of two membranes. The outer membrane covers the organelle and contains it like a skin. The inner membrane folds over many times and creates layered structures called cristae. The fluid contained in the mitochondria is called the matrix.
Answered by
0
மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் மையங்கள் என்று அழைக்கப்படுகின்றனது.
விளக்கம்:
- ஏனெனில் இங்கு தான் திசுக்களில் ஆக்சிசன் ஏற்றம் நடைபெறுகிறது. மைட்டோகாண்ட்ரியா செல்லின் நுண் உறுப்புகளின் ஓர் அங்கமாகும்.
- இதன் அமைப்பு நீள் வட்டமாகவோ, கோள வடிவமாகவோ அல்லது இழை போன்ற நிலையிலோ இருக்கும். இதன் நீளம் 0.5-5 மைக்ரான் உடையதாகவும், 01-0.6 மைக்ரான் குருக்களவு கொண்டதாகவும் உள்ளது.
- ATP மூலக்கூறுகள் இங்கே தான் உருவாக்கப்படுகிறது.
- மைட்டோகாண்ட்ரியா இரட்டை சவ்வுகளால் ஆனது. வெளிப்புற மற்றும் உட்புற சவ்வுகளில் வெவ்வேறு குறிப்பிட்ட நொதிகள் அமைந்து உள்ளன. இவ்விரு சவ்வுகளின் இடையே உள்ள இடைவெளியானது இடையீடு சவ்வு இடைவழி என அழைக்கப்படுகிறது. உள் சவ்வு மடிந்து கிரிஸ்டே எனும் பல தடுப்புகளை மாட்ரிக்ஸ் வரை கொண்டுள்ளது.
- அமைப்பு மற்றும் செயலில் உள் சவ்வு மிகவும் சிக்கலானதாக உள்ளது. மைட்டோகாண்ட்ரியாவின் உள்ளே வட்ட வடிவமான DNA மற்றும் ரைபோசோம்கள் உள்ளன. எனவே, இவற்றிற்கான புரதங்களை மைட்டோகாண்ட்ரியாவே உருவாக்கி கொள்கின்றன.
Similar questions