வானொலியில் வழங்கப்படும் உழவர்களுக்கான நிகழ்ச்சிகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
dont know sorry i dont know this language
Explanation:
follow me and marks brainlist
Answered by
0
வானொலியில் வழங்கப்படும் உழவர்களுக்கான நிகழ்ச்சிகள்:
- வானொலிகளில் உழவர்களுக்கான நிகழ்ச்சியில் விதைகள் அறிமுகம் செய்தல், பயிர்களைப் பராமரித்தல், பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் முதலியனவற்றிற்கு வேளாண் அலுவலர்கள் சரியான தீர்வினை தருகின்றனர்.
- மேலும் வானொலியில் நீர் மேலாண்மை, வேளாண்மை சார்ந்த திட்டங்கள், உழவர்களுக்காக அரசின் கடன் உதவிகள், கால்நடை வளர்ப்பு, குடிசைத் திட்டங்கள் போன்ற செய்திகள் ஒலிப் பரப்பு செய்யப்படுகிறது.
- வானொலி போல தொலைக்காட்சியிலும் வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படுகிறது.
- வயலும் வாழ்வும், பண்ணை இல்லம், பொன் விளையும் பூமி போன்ற தலைப்புகளில் இயற்கை வேளாண்மை, அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
9 months ago
Biology,
9 months ago
Social Sciences,
1 year ago
Accountancy,
1 year ago