தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இலக்கியநிகழ்ச்சிகளுள் எவையேனும் ஐந்தனைக் கூறி
விளக்குக.
Answers
Answered by
0
Answer:
sorry i font know this lanuage sbyee
Explanation:
follow and marks as brainlist
Answered by
0
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இலக்கிய நிகழ்ச்சிகள்:
- இலக்கியத்தினை பற்றிய சுவையான செய்திகள் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
கவியரங்கம்:
- இளம் கவிஞர்களை இந்த உலகிற்கு வெளிக்காட்டும் தளமாக கவியரங்கம் என்ற நிகழ்ச்சி விளங்குகிறது.
- கவிஞர்களை உருவாக்கும் பணியில் தொலைக்காட்சியின் பங்கு இன்றியமையாதது ஆகும்.
பட்டிமன்றம்:
- இலக்கியங்களில் மறைந்துள்ள கருத்தினை தலைப்பாக எடுத்துக் கொண்டு பன்முக நோக்கில் விவாதிக்கும் பட்டிமன்றங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சொற்பொழிவு:
- சிறந்த மேடைப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நேரலை மற்றும் பதிவு செய்யப்பட்டும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.
தனி உரை :
- சான்றோர் பெருமக்களின் தனி உரைகளும் ஒளிப்பரப்பாகின்றன.
கருத்தரங்கள் :
- இலக்கியத்தில் உள்ள கருத்தினை எடுத்துக் கொண்டு கருத்தரங்கம் நடத்தப்படும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Biology,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago