தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் பங்கு குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
hh Kendrick kyu jjry by bibhutibhushan
Explanation:
textbook drug drying fig dub finding go by k hv hi I bhi kb
Answered by
0
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் பங்கு :
- தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பார்வையாளரை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை கலந்து பேசுதல் வேண்டும்.
- மொழி ஆளுமை உடையவராக விளங்க வேண்டும். தொகுப்புரை உயிரோட்டமாக இருந்தால் தான் பார்வையாளர்கள் புத்துணர்ச்சியுடன் நிகழ்ச்சியினை காண்பார்.
- நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர், சிறப்பு விருந்தினர் முதலிய அனைவரின் சிறப்புகள், அவர்களின் பின்புலம் பற்றி அறிந்திருந்தல் வேண்டும்.
- அவர்களின் நிலையினை நிகழ்ச்சியில் சில சமயம் குறிப்பிட்டு சொல்லும் போது நிகழ்ச்சி மேலும் சுவாரிசியமாக சொல்லும்.
- நிகழ்ச்சியில் திடீரென மாற்றம் ஏற்பட்டாலும், எந்தவித பதற்றமும் இல்லாமல் அதனை கையாளும் திறன் இருத்தல் வேண்டும்.
- இத்தகைய திறன் உடையவரே சிறந்த தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இயலும்.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago