India Languages, asked by vikramq4849, 11 months ago

வானொலி உரைச்சித்திரம் குறித்து விரிவாக எழுதுக.

Answers

Answered by omsamarth4315
0

Answer:

pls don't post irrelevant questions

write in a common language pls

Answered by steffiaspinno
2

வானொலி உரைச்சித்திரம்:

உரை‌ச்‌சி‌த்‌திர‌ம்:  

  • வானொலியில் உரை ‌நிக‌ழ்‌த்துபவ‌ர் தா‌ம் எடு‌த்த கரு‌த்‌தினை ‌‌சி‌த்‌தி‌ரி‌த்து உரை‌ப்பது உரைச்சித்திரம் என‌ப்படு‌ம்‌.    
  • கே‌ட்போ‌ரி‌ன் ஆ‌ர்வ‌த்‌தினை தூ‌ண்ட‌க்கூடியதாக உரைச்சித்திரம் ‌‌விள‌ங்கு‌கிறது.
  • மேலு‌ம் கே‌‌ள்‌வி‌ப் பொரு‌ள் ஆனது கா‌ட்‌சி‌ப் பொருளாக தோ‌ன்‌று‌ம்.  

வானொலி உரைச்சித்திர‌‌ம்:  

  • வானொலி உரைச்சித்திர‌‌ம் ஆனது முத‌ன்முத‌லி‌ல் இர‌ண்டா‌ம் உலக‌‌ப் போரி‌ன் ம‌க்களு‌க்கு உ‌ண்மை ‌நிலை‌யினை உண‌ர்‌த்‌த ஒ‌லி‌ப்பர‌ப்ப‌ப்ப‌ட்டது.    
  • உரை‌ச்சி‌த்‌‌திர‌த்‌தி‌ல் ‌விழா‌க்‌க‌ள், வ‌ழிபா‌ட்டு‌த் தல‌ங்க‌ள் ப‌ற்‌றிய‌ தகவ‌ல்க‌ளு‌‌ம் ஒ‌லி‌ப்பர‌ப்பு செ‌ய்ய‌ப்படு‌ம்.  
  • நெரு‌க்கடி கால‌ங்க‌ளி‌ல் ம‌க்க‌ளிடையே ஒ‌ற்றுமை ம‌ற்று‌ம் ந‌ம்‌பி‌க்கையை வள‌ர்‌த்தது.  

தொலைக்காட்சி உரைச்சித்திரம் :

  • தொலைக்காட்சி உரைச்சித்திரம் ஆனது தே‌சிய ம‌ற்று‌ம் மா‌நில அரசு ‌விழா‌க்க‌ள்‌, குடமுழு‌க்கு, விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள்  முத‌லியன ‌நிக‌ழ்‌ச்‌சி‌யினை ஒ‌லி ஒ‌ளி‌‌ப்பர‌ப்பு செ‌ய்தது.
Similar questions