வானொலி மற்றும் தொலைக்காட்சியின் பொது அமைப்புக் குறித்து விவரி?
Answers
Answered by
1
வானொலி மற்றும் தொலைக்காட்சியின் பொது அமைப்பு:
- மக்கள் தொடர்பியல் சாதனங்களில் முதலில் தோன்றியது வானொலி ஆகும்.
- கம்பிகள் அல்லது மின்னலைகள் வழியாக அசையும் மற்றும் அசையாத பொருட்களின் காட்சிகளை ஓர் இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று காட்சிப்படுத்தும் சாதனம் தொலைக்காட்சி ஆகும்.
- வானொலி மற்றும் தொலைகாட்சி ஆகிய இரண்டும் மத்திய தகவல் மற்றும் ஒளி-ஒலி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
- வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் நிர்வாகப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு மற்றும் எந்திரப் பிரிவு ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.
- நிர்வாகப் பிரிவு விளம்பரக் கட்டணம் வசூல் செய்தல், பணியாளருக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்கிறது.
- நிகழ்ச்சி பிரிவில் அன்றாடம் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும் பணி நடந்தது.
- எந்திரப் பிரிவில் திறன் மிகுந்த ஒளிப்பரப்பு கோபுரம் இணைக்கப்பட்டுள்ளது.
- நவீன தொழில் நுட்ப எந்திரம் மற்றும் ஒலி பெருக்கி உள்ளன.
Similar questions
Biology,
5 months ago
Geography,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago