Biology, asked by pavanchowdary11841, 1 year ago

பூட்டு சாவி தத்துவத்தை உருவாக்கியவர்
அ) டிக்சான் ஆ) பிஷ்ஷர்
இ) கோஷ்லேண்ட் ஈ) மைக்கலிஸ் மென்டன்

Answers

Answered by Anonymous
0

பூட்டு சாவி தத்துவத்தை உருவாக்கியவர்

அ) டிக்சான்

ஆ) பிஷ்ஷர்✔✔

இ) கோஷ்லேண்ட்

ஈ) மைக்கலிஸ் மென்டன்

Answered by anjalin
0

ஆ) பிஷ்ஷர்

விளக்கம்:

  • பூட்டு சாவி தத்துவத்தை உருவாக்கியவர் பிஷ்ஷர்.
  • ஒரு வினையின் போது, வினை பொருள் நொதியின் கிளர்வு மையத்தில் பொருந்துவது,  சாவி பூட்டில் பொருந்துவது போல் உள்ளதாக 1894 ஆம் ஆண்டு பிஷ்ஷர் என்பவர் கண்டறிந்தார்.  எனவே, இந்த கொள்கை 'பூட்டு சாவி' தத்துவம் என அழைக்கப்பட்டது.
  • நொதிகளில் வினை பொருள் பொருந்துவதற்கான மையங்கள் உள்ளன.  வினை பொருள்  நொதிகளுடன் இணையும் பகுதிகள் கிளர்வு மையம் (அ) வினை ஊக்க மையம் என அழைக்கப்படுகிறது.  சில வினைகளில், வினைபொருள் மூலக் கூறுகள் கிளர்வு மையங்களுடன் பொருத்தம் அற்றவைகளாக காணப் படுகின்றன. இருப்பினும், வினைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  
  • எனவே, இந்த பூட்டு சாவி தத்துவத்தால் அனைத்து நொதி செயல் பாடுகளையும் விளக்க இயலாது. இந்த கொள்கை பின்னர் ஆண்டுகளில் பல்வேறு தத்துவங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

Similar questions