போட்டித் தன்மையற்ற தடுத்தலில், தடுப்பான் _______ உடன் மட்டுமே பிணைகிறது.
அ) நொதி ஆ) வினைப்பொருள்
இ) ES-அணைவு ஈ) கிளர்வு மையம்
Answers
Answered by
0
Answer:
Hey!
I don't know this language..
ThAnKs..
☺☺☺☺☺☺
Answered by
0
போட்டித் தன்மையற்ற தடுத்தலில், தடுப்பான் நொதி உடன் மட்டுமே பிணைகிறது.
விளக்கம்:
1. இதுவும் ஒரு மீள் தடுத்தல் வகை யாகும். இதில் தடுப்பான் ஆனது வினைப்ப பொருளுடன் எவ்வித வடிவமைப்பு
ஒற்றுமையையும் கொண்டிருப்பதில்லை. மே லும் நொதியின் புறப்பரப்பிலிலுள்ள கிளர்வு மையங்கள் அல்லாத பிற மையங்களில் பிணைகின்றன.
2. போட்டித் திறனற்ற தடுத்தலில், வினைப்பொருள் மற்றும் தடுப்பான் இரண்டும் ஒரு நொதி மூலக்கூறுடன் ஒரே நேரத்தில் பிணைகின்றன.
3. நொதி மற்றும் ES அணைவு இரண்டுடனும் தடுப்பான் பிணைகிறது. இதனால் முறையே EI மற்றும் ESI அணைவுகள் உருவாக்கப் படுகின்றன.
4. வினைப் பொருள் செறிவை அதிகரிப்பதன் மூலம் போட்டித் திறனற்ற தடுத்தலை வெ ற்றி கொள்ள இயலாது.
5. போட்டித் திறனற்ற தடுத்தலில் Km மதிப்பு மாறாமல் உள்ளது. ஆனால், Vmax மதிப்பு குறைகிறது.
Similar questions