Biology, asked by Gsutam1337, 11 months ago

ஒரு நொதி மூலக்கூறினால், ஒரு விநாடி நேரத்தில், விளைப்பொருளாக மாற்றப்படும்
வினைப்பொருள் மூலக்கூறுகளின் எண்ணிக்கை ________ என்றழைக்கப்படுகிறது.
a) வினைவேக எண் b) உகந்த எண்
c) அதிகபட்ச வினை வேகம் d) Kₘ

Answers

Answered by kaushikumarpatel
0

Answer:

a) வினைவேக எண்

HOPE THAT IT WAS HELPFUL!!!!

MARK IT THE BRAINLIEST IF IT REALLY WAS!!!!

Similar questions