ஊடகச் சட்டங்களுள் எவையேனும் ஐந்து சட்டங்கள் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
sorry i dont know what is this lanusge
Explanation:
follow me marks as brainlist i love you
Answered by
1
ஊடக சட்டங்கள்:
- நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்
- தீர்ப்பு வருவதற்கு முன்பே இன்னார் தான் குற்றவாளி என வெளியிடக் கூடாது.
- வெளிவரப் போகும் தீர்ப்பு இதுவாகத் தான் இருக்கும் என்ற கணிப்பினையும் வெளியிடக் கூடாது.
- நீதிமன்ற சட்டம், நீதிபதி மற்றும் சட்டம் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிடுதல் கூடாது.
- அவ்வாறு செய்தால் அபராதமோ அல்லது ஆறு மாத சிறை தண்டனையோ வழங்கப்படும்.
- ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம்:
- சட்டத்தினை மீறி பாலியல் சம்மந்தமான தவறான நிகழ்ச்சிகளை வெளியிடும் ஊடக நிறுவனத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், அபராதம் விதித்தல் மற்றும் சிறைத் தண்டனை வழங்கல் முதலியன செய்ய சட்டத்தில் இடம் உண்டு.
- இது மட்டும் இல்லாமல் தனிநபர் அவமதிப்பு சட்டம், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சட்டம், அலுவலக இரகசிய சட்டம் உள்ளிட்ட 9 ஊடக சட்டங்கள் உள்ளன.
Similar questions