தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக எழுதுக.
Answers
Answered by
0
Answer:
sorry i dont know this lanuage
Explanation:
follow me and marks as brainlist
Answered by
0
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- தொலைக்காட்சியினை கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டினை சார்ந்த ஜான் லோகி பியர்டு ஆகும்.
உழவர் நிகழ்ச்சிகள்:
- வயலும் வாழ்வும், பண்ணை இல்லம், பொன் விளையும் பூமி போன்ற தலைப்புகளில் இயற்கை வேளாண்மை, அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
தொலைக்காட்சி உரைச்சித்திரம் :
- தொலைக்காட்சி உரைச்சித்திரம் ஆனது தேசிய மற்றும் மாநில அரசு விழாக்கள், குடமுழுக்கு, விளையாட்டுப் போட்டிகள் முதலியன நிகழ்ச்சியினை ஒலி ஒளிப்பரப்பு செய்தது.
தொழிலாளர் நிகழ்ச்சிகள் :
- இந்த நிகழ்ச்சியில் புதிய தொழில்கள், தொழில் முன்னேற்றம் அடைய தேவையான நுட்பங்கள், தொழிலாளர்கள் நலத் திட்டங்கள் முதலியன ஒளிப்பரப்பாகின்றன.
- மேலும் கல்வி, இலக்கியம், பெண்கள், விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன.
Similar questions