ஓர் எழுத்தையோ, கலைப் படைப்பையோ அல்லது வணிகப் பொருளைப் பற்றிய கருத்துகளையோ தீர்மானிப்பது -------------------
Answers
Answered by
0
உணர்வுப் பகுப்பாய்வு
- ஓர் எழுத்தையோ, கலைப் படைப்பையோ அல்லது வணிகப் பொருளைப் பற்றிய கருத்துகளையோ தீர்மானிப்பது உணர்வுப் பகுப்பாய்வு என அழைக்கப்படும்.
- ஒரு கருத்து, தலைப்பு அல்லது ஆவணம் முதலியனவற்றை பற்றிய நம் சிந்தனை நேர்மறை, எதிர்மறை அல்லது நடுநிலைத் தன்மை உடையதாக இருக்கும்.
- இவற்றை கணிக்க உணர்வுப் பகுப்பாய்வு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
- கோபம், சோகம், மகிழ்ச்சி போன்றவை உயர்நிலை உணர்வுப் பகுப்பாய்வின் மூலம் செய்ய இயலும்.
- ஒரு படத்தினை பார்த்தவர் அந்த படம் பற்றிய தங்களின் விமர்சனத்தினை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர்.
- இதனை உணர்வுப் பகுப்பாய்வு செய்தால் படத்தின் உண்மைக் கருவினை நாம் அறியலாம்.
- உணர்வுப் பகுப்பாய்வு ஆனது ஆடை அலங்காரம், நுகர்பொருட்கள், வணிகப் பொருட்கள் முதலியனவற்றிலும் பயன்படுகிறது.
Similar questions