செல்பேசி, டேப்லெட், திறன்பேசி போன்ற கருவிகளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டுமென்பொருள் -----------------
Answers
Answered by
0
Answer:
i love you but i dnot know this answer
Explanation:
marksa as brainlist and follow me
Answered by
0
செயலி
- செல்பேசி, டேப்லெட், திறன்பேசி போன்ற கருவிகளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டு மென்பொருளாக செயலிகள் உள்ளன.
- இன்று குறைந்த விலைக்கே அதிக திறன் உடைய திறன்பேசிகள் கிடைக்கின்றன.
- அவற்றில் பல வகையான செயலிகள் இணைக்கப்பட்டால் தான் அவற்றை நாம் பயன் உள்ள வகையில் பயன்படுத்த இயலும்.
- நோக்கியோ செல்பேசி நிறுவனம்; பேச, செய்தி அனுப்ப மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்பேசியில் முதன் முதலாக விளையாட்டு வடிவில் பொதுப்போக்கு செயலியினை அறிமுகம் செய்தது.
- செயலின் ஆங்கிலச் சொல்லான "ஆப்" என்பது அப்ளிக்கேஷன் என்பதின் சுருக்கம் ஆகும்.
- குறிப்பிட்ட பயன்பாட்டு என்று செல்பேசியில் பயன்படுத்தப்பட்ட செயலிகள் குறுஞ்செயலிகள் என அழைக்கப்பட்டது
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago