ஐபோன் சந்தைக்கு வரும்வரை இந்த நிறுவனமே திறன்பேசி விற்பனையில் முதன்மையானதாக
விளங்கியது.
௮) மைக்ரோசாப்ட் அ) பிளாக்பெர்ரி
இ) சோனி எரிக்சன் ௪) நோக்கியா
Answers
Answered by
0
அ) பிளாக்பெர்ரி
திறன்பேசி
- தொடு திரை உடைய கையடக்க அலைபேசியே திறன்பேசி ஆகும். இதில் இணையத் தேடல் வசதி காணப்படுகிறது. ஒரு கணினியில் உள்ள திறன் கொண்டதாக திறன்பேசி விளங்குகிறது. திறன்பேசி அடிப்படையில் ஒரு தகவல் தொடர்பு சாதனம். ஆனால் அந்த நிலையினை கடந்து கற்றல், பொழுது போக்கு மற்றும் இணையத் தேடல் காணப்படும் சாதனமாக உள்ளது. முதல் திறன் பேசியினை ஐபிஎம் என்ற நிறுவனம் 1992 ஆம் ஆண்டு வெளியிட்டது. 2002 ஆம் ஆண்டு பிளாக்பெர்ரி என்ற நிறுவனம் பிளாக்பெர்ரி 5810 என்ற பெயரில் திறன்பேசியினை உருவாக்கியது. ஐபோன் சந்தைக்கு வரும்வரை இந்த நிறுவனமே திறன்பேசி விற்பனையில் முதன்மையானதாக விளங்கியது.
Similar questions