பொருந்தாத இணையைக் கண்டறிக.
1) மார்ட்டின் கார்ல் கூப்பர் - ல ஜோயல் எஸ் ஏங்கெல்
2) மூதல் குறுஞ்செய்தி -- . பின்லாந்து
3) IBM சைமன் -. முதல்திறன்பேசி
4) டோகோமோ - அமெரிக்கா
Answers
Answered by
1
4) டோகோமோ - அமெரிக்கா
- முதல் செல்பேசி உரையாடல் ஆனது 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்தின் ஆய்வாளர் மார்ட்டின் கார்ல் கூப்பர் மற்றும் பெல் ஆய்வு நிறுவன ஆய்வாளர் ஜோயல் எஸ் ஏங்கெல் ஆகிய இருவருக்கு இடையே நடந்தது.
- 1990ல் இரண்டாம் தலைமுறை செல்பேசிகள் 2 ஜி வலையமைப்புடன் வெளிவந்தது. இந்த 2 ஜி தொழில்நுட்பம் ஆனது குறுஞ்செய்தி தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக இருந்தது. 1993ல் முதல் குறுஞ்செய்தி பின்லாந்தில் அனுப்பப் பட்டது.
- முதல் திறன் பேசியினை ஐபிஎம் என்ற நிறுவனம் 1992 ஆம் ஆண்டு சைமன் பர்சனல் கம்யூனிக்கேட்டர் என்ற பெயரில் வெளியிட்டது.
- 1997 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள என்டிடி டோகோமோ என்ற நிறுவனம் திறன்பேசியில் முதல் 3 ஜி தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்தது.
Similar questions
Biology,
7 months ago
Social Sciences,
7 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago