10. பொருத்துக.
௮) 5 ஜி - 1) இயக்கமுறைமை
ஆ) விண்டோஸ் - 2) 1 மில்லி செகண்ட்
இ) செயலி - 3) காணொலி விளையாட்டு
ஈ) பாம்பு - 4) பயன்பாட்டு மென்பொருள்
அ) அ – 3 ஆ – 4 இ – 1 ஈ – 2 ஆ) அ – 4 ஆ – 3 இ – 2 ஈ – 1
இ) அ – 1 ஆ – 4 இ – 3 ஈ – 2 ஈ) அ – 2 ஆ – 1 இ – 4 ஈ – 3
Answers
Answered by
0
Answer:
option ஈ than correct answer bro
Answered by
0
ஈ) அ – 2 ஆ – 1 இ – 4 ஈ – 3
5 ஜி
- செல்பேசிகளின் வரலாறு 0 ஜி தலைமுறையில் தொடங்கி 1,2,3,4 ஜி தலைமுறைகளை கடந்து தற்போது 5 ஜி தலைமுறை அறிமுகம் ஆனது . 5 ஜி தலைமுறை தொழில் நுட்பத்தில் தகவல்கள் கடந்து போக 1 மில்லி செகண்ட் மட்டுமே போதும்.
விண்டோஸ்
- திறன்பேசியில் விண்டோஸ், ஆண்ட்ராய்டு, பிளாக்பெர்ரி, வெப் ஓஎஸ், சிம்பியன் மற்றும் படா ஆகிய இயக்க முறைமைகள் உள்ளன.
செயலி
- செல்பேசி, டேப்லெட், திறன்பேசி போன்ற கருவிகளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டு மென்பொருளாக செயலிகள் உள்ளன. செயலின் ஆங்கிலச் சொல்லான ஆப் என்பது அப்ளிக்கேஷன் என்பதின் சுருக்கம் ஆகும்.
பாம்பு
- பாம்பு வடிவ விளையாட்டு ஒரு காணோலி விளையாட்டு ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago