செல்பேசிகளில் காணப்படும் வன்பொருள் கூறுகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
1
Answer:
follow me
mark brainliest
don't know this language
sorry
Answered by
0
செல்பேசி
- நாம் செல்லும் இடத்திற்கு எல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய கம்பியில்லா அலை வரிசை வழியாகப் பேச உதவும் கருவியே செல்பேசி ஆகும். இது 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இவை மொபைல்ஃபோன் என்று அழைக்கப்படுகிறது.
செல்பேசிகளில் காணப்படும் வன்பொருள் கூறுகள்
- செறிவு அட்டை, செயலாக்க மைய செயலகம், செல்பேசியின் செயல்பாட்டிற்கு மின்சாரம் வழங்கும் மின்கலம், செல் பேசியுடன் பயனர் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் உள்ளீட்டு நுட்பம். அதாவது விசைப்பலகை, பயனரின் தொடர்புகள், உள்ளீடு செய்தல் மற்றும் பலவற்றை காட்டும் திரை மற்றும் ஒலியினை வழங்கும் ஒலிப்பான் முதலியன பொதுவாக அனைத்து செல்பேசிகளிலும் காணப்படும் வன்பொருள் கூறுகள் ஆகும்.
Similar questions