திறன்பேசி – விளக்குக.
Answers
Answered by
1
Answer:
பவர்பாயிண்ட் என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கிய விளக்கக்காட்சி நிரலாகும். இது மைக்ரோசாஃப்ட் வேர்ட் மற்றும் எக்செல் உடன் நிலையான அலுவலக தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அடிப்படை ஸ்லைடு காட்சிகள் முதல் சிக்கலான விளக்கக்காட்சிகள் வரை எதையும் உருவாக்க மென்பொருள் பயனர்களை அனுமதிக்கிறது. ... இது விளக்கக்காட்சியில் உள்ள அனைத்து ஸ்லைடுகளிலும் ஒரே மாதிரியான தோற்றத்தை வைத்திருக்கிறது.
Explanation:
Hope it helps you
Please mark it as the brainliest answer.....
;)
Answered by
0
திறன்பேசி
- தொடு திரை உடைய கையடக்க அலைபேசியே திறன்பேசி ஆகும். திறன்பேசி ஆனது தகவல் தொடர்பு, கற்றல், பொழுது போக்கு மற்றும் இணையத் தேடல் காணப்படும் சாதனமாக உள்ளது. முதல் திறன் பேசியினை ஐபிஎம் என்ற நிறுவனம் 1992 ஆம் ஆண்டு வெளியிட்டது. 2002 ஆம் ஆண்டு பிளாக்பெர்ரி என்ற நிறுவனம் பிளாக்பெர்ரி 5810 என்ற பெயரில் திறன்பேசியினை உருவாக்கியது. ஒரு கணினியில் உள்ள திறன் கொண்டதாக திறன்பேசி விளங்குகிறது. மின்னஞ்சல் சேவை, தகவல் தேடல், செய்தியினை அறிதல், வங்கி பணப்பரிமாற்றம், பயணச் சீட்டு முன்பதிவு, சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றம், மின்வணிகம் உள்ளிட்ட இணையம் வழியே செய்யக் கூடிய அனைத்து செயல்களையும் கணினியினை போல திறன் பேசியிலும் செய்ய முடியும்.
Similar questions
Chemistry,
5 months ago
Science,
5 months ago
French,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago