ஒலியியல் கருவிகளின் பயன்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
ടജഠവൗഗപധചഠ പഠഘേപ ജ്ജ് ഈ പോസ്റ്റ് വായിച്ചു കഴിഞ്ഞപ്പോൾ തന്നെ വേണം പറയാൻ കഴിയില്ല എന്നത് കൊണ്ടാണ് ഇത്രയും കാലം റിസർവേഷൻ കിട്ടൂ എന്നും പറഞ്ഞു
I HOPE IT WILL HELP YOU
PLEASE MARK IT AS BRAINLIEST!!!!!
Answered by
0
ஒலியனியல்
- ஒலியனியல் என்பது ஒலியின் பிறப்பு, அவை தோன்றும் இடங்கள், கேட்டு உணர்தல் போன்றவற்றை பற்றியது அல்லது ஒரு மொழியின் பேச்சு ஒலிகள் குறித்த செயலாக்கம் ஆகும்.
ஒலியனியல் கருவிகளின் பயன்கள்
- ஒலியனியல் கருவிகள் இயற்கை மொழிச் செயலாக்கத்தின் அடிப்படையில் பேச்சு உணரி மற்றும் எழுத்து உணரிகளை உருவாக்கப் பயன்படுகிறது. பேச்சு எழுத்து மாற்றி, பேச்சு உணரி மற்றும் எழுத்து உணரிகளை பேசும் சொற்களை பகுத்தாய்வு செய்து உருவாக்கலாம். இவை ஒலிபெயர்ப்பு, தானியங்கு கேட்டு எழுதுதல், பேச்சு அடிப்படையிலான இடைமுகங்களை கணினியில் உருவாக்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு குரல் சார்ந்த உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு மென்பொருள் கருவி முதலியனவற்றை உருவாக்க பயன்படுகின்றன.
Similar questions