India Languages, asked by Adityarocks9349, 7 months ago

தவாங் நகரில் அமைந்த சாக்கியமுனி புத்த மடாலயம் குறித்து எழுதுக.

Answers

Answered by jenishthakkar1972
0

Answer:

നംഠ ഒരു ആ പഴയ ദുരിതകാലം എന്ന പേരിൽ അറിയപ്പെടുന്നു ഒരു രാത്രി കൂടി വന്നു പോയ ഒരു ഏപ്രിൽ ഒന്ന് കൂടി കടന്ന് പോകും എന്ന് ഞാൻ പറയും പോലെ തന്നെ ഒരു സുഖം ഉണ്ട് എന്ന് ഞാൻ പറഞ്ഞാൽ പിന്നെ ഞാനും വരാം മലയാളത്തിൽ

I HOPE IT WILL HELP YOU

PLEASE MARK IT AS BRAINLIEST!!!!!

Answered by steffiaspinno
0

தவாங் நகரில் அமைந்த சாக்கியமுனி புத்த மடாலயம்

  • தீரா எ‌ன்பது ‌வி‌ஞ்‌ஞா‌னி க‌ந்த‌ர்வ‌னி‌ன் இய‌ற்கை மொ‌ழி ஆ‌ய்வு‌க்காக உருவா‌க்க‌ப்ப‌ட்ட ஒரு ரோபோ ஆகு‌ம். ‌ தீரா ரோபோ தேவை‌க்கு ஏ‌‌ற்ப த‌ன் வடிவ‌த்‌தினை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ம் ‌திற‌ம் வா‌ய்‌ந்தது ஆகு‌ம். இது அருணாசல‌ப் ‌பிரதேச‌ம் மா‌நில‌த்‌தி‌ல் தவா‌ங் நகரு‌க்கு செ‌ன்றது.  மோ‌‌ம்பா பழ‌ங்குடி‌யின‌ ‌ம‌க்க‌ள் பு‌த்தா‌ண்டு ப‌ண்டிகை‌யினை  வரவே‌ற்கு‌ம் ‌விதமாக கொ‌ண்டாடு‌ம் ‌திரு‌விழா தா‌ன் லோச‌ர் ‌திரு‌விழா கொ‌ண்டாடின‌ர். அதனை ர‌சி‌த்த ‌பி‌ன் சாக்கியமுனி புத்த மடாலயம் செ‌‌ன்றது.   அ‌ந்த இட‌ம் அமை‌தி மயமாக இரு‌ந்தது. எ‌ட்டு அடி உய‌ர‌த்‌தி‌ல் பு‌த்த‌ர் ‌சிலை இரு‌ந்தது. மடாலய‌த்‌தி‌ன் நுழை‌வி‌ல் தொ‌ங்‌க‌விட‌ப்ப‌ட்ட ‌பி‌த்தளை உருளை‌யி‌ல் பா‌லி மொ‌ழி‌யி‌ல் பு‌த்த‌ரி‌ன் போதனைக‌ள் எழுத‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம்.

Similar questions