India Languages, asked by Tweet3479, 9 months ago

இ-பப் அமைப்பில் மின்னூல் வடிவமைப்பதை விவரி.

Answers

Answered by steffiaspinno
1

இ-பப் அமைப்பில் மின்னூல் வடிவமைப்பு:  

  • ‌பிடிஎ‌ப் ம‌ற்று‌ம் இணைய அமை‌ப்‌பிலான ‌மி‌ன்னூ‌லி‌ல் உ‌ள்ள குறைகளை  களைய, ‌சில ‌சிற‌ப்பு வ‌ச‌திக‌ளை சே‌ர்‌க்க உருவா‌க்க‌ப்‌ப‌ட்டதே ‌மி‌ன் பகு‌ப்பு ஆகு‌ம்.

எழு‌‌த்துரு மா‌ற்ற‌த்தோடு வ‌ரிக‌ளி‌ன் மறுவோ‌ட்ட‌ம்:  

  • ‌மி‌ன் நூ‌லி‌‌ல் எழு‌த்துரு ம‌ற்று‌ம் எழு‌த்துரு‌வி‌ன் அளவு ஆ‌‌கிய இர‌ண்டையு‌ம் மா‌ற்ற இயலு‌ம்.
  • எழு‌த்துரு ம‌ற்று‌ம் அளவு மாறு‌ம் போது வ‌ரிக‌ளி‌ன் அளவு ம‌‌ற்று‌ம் ப‌க்க‌‌த்‌தி‌ன்‌ எ‌ண்‌ணி‌க்கை மாறுவது  இத‌ன் ‌சிற‌ப்பு ஆகு‌ம்.  

நூலை‌‌ப் ப‌ற்‌றிய ‌விவர‌க் கு‌றி‌ப்பு:

  • ‌மி‌ன் ப‌தி‌ப்பு ஆனது நூ‌லி‌ன் பெய‌ர், ஆ‌சி‌ரிய‌ர், ப‌தி‌ப்பு எ‌ண், ப‌தி‌ப்பக‌த்‌தி‌ன் பெய‌ர், ப‌தி‌ப்‌பி‌‌க்க‌ப்ப‌ட்ட நா‌ள் முத‌லியனவ‌ற்‌றை நூ‌லிலேயே சே‌ர்‌த்து ‌விவர‌த்‌தினை ம‌ட்டு‌ம் அ‌றியு‌ம் ‌வ‌ச‌தியை தரு‌கிறது.  
  • ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்ட நோ‌க்கு‌நிலை   வா‌சி‌ப்ப‌ரி‌ன் நோ‌க்கு‌நிலை‌க்கு ஏ‌ற்ப நூ‌லு‌ம் மா‌‌ற்‌றியமை‌க்க‌ப்படு‌ம்.
Similar questions