உரையாடு இயலிகள் பற்றி விளக்குக
Answers
Answered by
0
Explanation:

III
உலக னலற சய சமய பனட்னல்னளந
Answered by
0
உரையாடு இயலிகள்:
- மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவது போல, மனிதனும் கணினியும் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை, உரையாடுவதை சாத்தியப்படுத்தும் ஒரு வகை மென்பொருளுக்கு உரையாடு இயலி அல்லது சாட்பாட் என்று பெயர்.
- பேச்சு அல்லது எழுத்து மூலமாக நாம் கணினிக்கு கட்டளையினை பிறப்பிக்க, கணினி தன் செயற்கை அறிவினால் அதற்கு ஏற்ற பதிலை தரும்.
- அமேசான் எக்கோ, அலெக்சா, ஆப்பிள், மைக்ரோசாப்ட் கோர்டனா, கூகுள் அசிஸ்டென்ட் முதலியன தற்போது பயன்பாட்டில் உள்ள உரையாடு இயலிகள் ஆகும்.
- இந்த உரையாடு இயலிகள் கல்வி, செய்தி, மின் வணிகம், உணவு சந்தைப்படுத்துதல், பொழுதுபோக்கு, விளையாட்டு, உடல் நலம், நிதி மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுகிறது.
Similar questions
Science,
4 months ago
CBSE BOARD X,
4 months ago
Computer Science,
4 months ago
India Languages,
9 months ago
Biology,
9 months ago
Physics,
1 year ago