மைதிலி கவிதைத் திருவிழா நிகழ்வையும் தீரா செய்த மைதிலி, தமிழ்க் கவிதை ஒப்பீட்டையும்
விளக்கி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
write in common language
Answered by
0
மைதிலி கவிதைத் திருவிழா
- வித்யாபதி நகரில் மைதிலி கவிதைத் திருவிழா நடந்தது.
- மைதிலி மொழிக் கவிஞர் வித்யாபதிக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது.
- அதனருகே அமைக்கப்பட்ட மேடையில் வெள்ளை குர்தா அணிந்த ஆறு பேர் அமர்ந்தனர்.
- முதலில் இருந்தவர் ஒலிவாங்கியில் பேசினார்.
- அதில் மகாகவி வித்யாபதியின் அகத்திணைக் கவிதைகள் காதல் உன்னதத்தை பேசும் என்று கூறி வித்யாபதியின்
'அவள் சென்ற திசைநோக்கி
என் கண்களும் சென்றன
ஒரு கஞ்சனைக் கூட பிச்சைக்காரன்
பின் தொடர்ந்து விடுவதில்லையே!
இனிய முகம், அழகிய புருவம்
தேன் குடித்த இரு வண்டுகள்
பறக்கச் சிறகடித்தது போல்
ஒளி உமிழும் இருகண்கள் '
என்ற கவிதை வரிகளை கூறினார்.
- இந்த பாடலினை பதிவு செய்த தீரா, இதை மள்ளனாரின் குறுந்தொகையுடன் ஒப்பிட்டு கந்தர்வனுக்கு அனுப்பியது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago