இரத்த வழி மற்றும் செல்வழி நோய் தடைக்காப்பை ஒப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Cuboildal epithelium present in duct of gland and tubular part of nephron
Answered by
0
இரத்த வழி நோய் தடைக் காப்பு:
- நோய் எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு நபரின் இரத்த சீரத்தில் உள்ள உடற்காப்பு மூலங்கள் நோய் எதிர்ப்பு தன்மையை வழங்குகின்றன. இதுவே நோய் தடை கலைப்பு ஆகும்.
- சளி சுரப்பு மற்றும் இரத்தத்தில் உள்ள B-லிம்போசிட்டுகளால் உருவாகும் உடற்காப்பு மூலங்களால் தடைக்காப்பு உருவாகிறது. பிறகு உடற்காப்பு மூலங்கள் நுண்ணுயிரி ஊக்கிகளை கண்டறிகின்றன.
- வெவ்வேறான உடற்காப்பு மூலங்கள் வெவ்வேறான வழிமுறைகளை கிளர்வு செய்கின்றன. உதாரணமாக, செலவிழுங்குதலை IgM மற்றும் IgG உடற்காப்பு மூலங்கள் ஊக்குவிக்கின்றன.
செல் வழி நோய் தடைக் காப்பு:
- T-லிம்போசிட்டுகளால் செல் வழி நோய் தடைக் காப்பு நிகழ்த்தப் படுகிறது. மேக்ரோபாஜூள்ள பாகோசிடோ நுண்ணுயிர்கள் உதவி T-லிம்போசிட்டுகளுடன் சேர்ந்து அழிக்கப்படுகின்றன. உட்செல் நுண்ணுயிர்கள் இரட்டிப்படையும் போது, சிட்டோடாக்சிக் டீ-லிம்போசிட்டுகள் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கின்றன.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Math,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Psychology,
1 year ago