தீவிர நிலை புரதம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
write the question in English......
Answered by
0
சளி, தோல், மேக்ரோபேஜ்கள், நியூட்ரோபில்கள் இயற்கையாக கொல்லும் செல்கள் போன்றவை இயல்பு நோய் தடைக்காப்பில் ஈடுபடும் கூறுகள் ஆகும்.
விளக்கம்:
- மேலும் நிறப்புக் கூறுகள் கரையும் தன்மை கொண்டவை ஆகும். இந்நிலையில் தீவிரமான நிலை புரதங்கள் மற்றும் சைடோகையின்கள் ஈடுபடும் கூறுகள் ஆகும்.
- சளி மற்றும் தோல் உடல் அமைப்பு சார்ந்த நோய் தடையை அளிக்கின்றன. நியூட்ரோபில்கள் மற்றும் மேக்ரோபேஜ்கள் போன்ற செல்கள் தடையை தருகின்றன. இந்த தடை செலவிழுங்குதல் சார்ந்த தடை ஆகும்.
- நிரப்பு காரணிகள் கரையும் தன்மையை கொண்டவை. இவை தீவிரமான நிலை புரதங்கள் உடற் கூறு சார்ந்த மற்றும் வீக்கம் உண்டாவதால் ஏற்படும் தடைகளை தருகின்றன.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
English,
11 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago