நோய் தடைக்காப்பியலில் கண்ணீரின் பங்கு யாது?
Answers
Answered by
0
இயல்பான நோய் தடை காப்பிற்கு கரையும் தன்மை
விளக்கம்:
- இயல்பான நோய் தடை காப்பிற்கு கரையும் தன்மை கொண்ட புரதங்களான இன்டர்பெரான், லைசோசோம் மற்றும் நிரப்பு காரணிகள் ஆகியவை இயல்பான நோய் தடை காப்பிற்கு காரணமாக அமைகின்றன.
- பாக்டீரியாவின் செல்சுவரின் பெப்டிடோ கிளைக்கோன் அடுக்கை சிதைக்கும் தன்மை கண்ணீரில் காணப்ப டும் நீராற்பகுப்பு நொதியான லைசோசைமிற்கு உள்ளது. இன்டர்பெரான்கள் எனப்படுவது வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் உருவாக்கும் புரதங்கள் ஆகும். இப்புரதங்கள், வைரஸ் அருகில் உள்ள செல்கள் பாதிப்பதை தடுக்கின்றன.
- பச்சிளம் குழந்தைகள் இளைஞர்கள விட எளிதில் சில தொற்றுகளுக்கு உள்ளாகின்றனர். இளைஞர்கள விட பச்சிளம் குழந்தைகளின் வயிற்றில் உள்ள பொருட்கள் அதிக pH மதிப்பை அதாவது குறைந்த அமிலத் தன்மையை பெற்றுள்ளது. இந்த pH மதிப்பு மாறுபாடு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு தகுந்த ஊடகமாக உள்ளது.
Similar questions