Biology, asked by riteshsheoran2874, 1 year ago

ஒட்டி உறைதல் வினையை விளக்குக.

Answers

Answered by MiracleCandy
1

Answer:

write the question in English .........

Answered by anjalin
0

உடற்காப்பு ஊக்கி மூலம் மற்றும் உடற்காப்பு ஆகியவற்றிற்கிடையேயான இடையீடு காரணமாக உருவாக கண்ணிற்கு புலப்படும் இணைதல் ஒட்டி உறைதல் எனப்படும்.

விளக்கம்:

இந்த வினையை உருவாக்கும் உடற்காப்பு மூலங்கள் ஒட்டி உறைய செய்யும் காரணிகள் (Agglutins) என்று அழைக்கப்படும். வினையின் கொள்கையை அடிப்படையாக கொண்டது ஒட்டி உறைதல் வினை. ஏனென்றால், இது ஒட்டி உறைதல் வீழ்படிவது ஆகும். ஒட்டி உறைதல் பல இணை திறன் கொண்ட உடற்காப்பு ஊக்கியுடன் நிகழும் குறுக்க இணைதலை பொருத்தது ஆகும். அதிகளவு உடற்காப்பு மூலம் வீழ்படிவாதல் மற்றும் ஒட்டி உறை தலை தடுக்கிறது. புரோசோன் (prozone) விளைவு இத்தகைய தடுத்தலை குறிப்பிடுகிறது. இதுவே ஒட்டி உறைதல் ஆகும்.

Similar questions