ஐந்து வைரஸ் நோய்களை அவற்றிற்க்கான சிகிச்சை முறையுடன் பட்டியலிடுக.
Answers
Answered by
0
Bhai, at least pta chale, smjh aaye uss language me likh, English hi likh leta.
Answered by
0
வைரஸ் செல்களுக்கிடையே வாழும் செல்தன்மை இல்லாத ஒட்டுண்ணி ஆகும். வைரசுகள் ஒரே வகையான நியூகிளிக் அமிலத்தை பெற்றுள்ளன.
விளக்கம்:
இவற்றை DNA அல்லது RNA என்று கூறுகிறோம். வைரஸால் நமக்கு பல வித நோய்கள் உருவாகின்றன. அவை சளி பிடிப்பிலிருந்து ஆரம்பித்து எய்ட்ஸ் வரை உள்ளடங்கும்.
வைரஸ் தொற்றுக்கான சில எடுத்துக்காட்டுகள்:
- எய்ட்ஸ்: HIV வைரஸ் இதற்கு காரணம். ஆண்டிரேட்ரோ வைரல் சிகிச்சை (ARVT) மூலம் வைத்தியம் செய்யலாம்.
- போலயோ மெலிட்டஸ்: இது போலயோ வைரஸால் உருவாகும் நோய். இது நேரடியாகவும் வாய் வழியாகவும் பரவுகிறது. நோய்யின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குள் வெளிப்படுகிறது. நோயின் அறிகுறிகள் வலிப்பு, இறுக்கமான கழுத்து மற்றும் கால்களில் பக்கவாதம். இது பிசியோதெரபி மூலம் குணமடைகிறது.
- டெங்கு காய்ச்சல்: இது ஏடிஸ் ஏகிப்தி மற்றும் ஏடிஸ் ஆல்போட்டஸ் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் மூலம் பரவுகிறது. இன்ட்ராவினஸ் திரவங்கள் மற்றும் அசிட்டாமிநோபான் மூலம் குணமடைகிறது.
- தட்டம்மை: இது ரூபெல்லா வைரஸால் உருவாகிறது. நீர்த்திவலை மூலம் மற்றும் தொற்றுதல் மூலம் இந்த நோய் வருகிறது. நோயின் அறிகுறிகள் 10 நாட்களில் வெளிப்படும். நோயின் அறிகுறிகள் ரூபெல்லா தோல் வெடிப்பு, தும்மல் மற்றும் இருமல். நுண்ணுயிர் எதிரிகள் மற்றும் சல்பா மருந்துகளால் குணமடைகிறது.
- சிக்குன்குனியா: சிக்குன்குனியா வைரஸால் உண்டாக்கப்படும் நோய். இது வலி நிவாரணிகள், ஜுர நிவாரணிகள், திரவங்கள் மற்றும் ஓய்வு எடுப்பதனால் குணமடைகிறது.
Similar questions