World Languages, asked by 2ndiidoofTHOR940, 1 year ago

ஜனநாயகம் என்றால் என்ன? ​

Answers

Answered by vaishnavisenthil
0

Answer:

ஜனநாயகம் என்பதற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறிய விளக்கமே சரியான தாகும் democracy means of the people by the people for the people என்பதே அதாவது ஜனநாயகம் என்பது மக்களுடையது மக்களால் உருவாக்க ப்பட்டது மக்களுக்கானது என்பதே அவர் கூறிய விளக்கம்.இதில் நான் உடன் படுகிறேன்

Answered by Naturelover128
0

Answer:

ஒரு நாட்டின் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு

இது உதவும் என்று நம்புகிறேன்

Similar questions