அன்னை மொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மன்னன்?
Answers
Answered by
4
பெருஞ்சித்தனார்.
- அன்னை மொழியே என்ற தலைப்பின் கீழ் வரும் பாடல் பெருஞ்சித்தனார் அவர்களால் பாடப்பட்டது.
- அதில் தமிழின் பெருமையை உலகிற்கு உரைக்க சொல்லும் பெருஞ்சித்தனார் அவர்கள் தமிழில் பழம்பெரும் பெருமையை தொடர்ந்து தம் வரிகளால் அடுக்கிக்கொண்டே செல்வார்.
- அந்த வரிசையில் பெருஞ்சித்தனார் மூவேந்தர்களில் ஒருவராக போற்றப்படக் கூடிய பாண்டிய மன்னரோடு தமிழை இணைத்து பெருமை பாராட்டுவார்.
- அதாவது தமிழை திருக்குறளோடும், பதினெண்-கீழ்க்கணக்கு-நூல்களோடும் ஒப்பிடும் பெருஞ்சித்தனார் அதே வரிகளில் தமிழை பாண்டிய மன்னனோடு இணைத்து தென்னன் மகளே அதாவது பாண்டிய மன்னனின் மகளே தமிழ் என்று என்று தம் பாடல் வரிகளில் புகழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்துவார்.
- இதன் காரணமாகத்தான் அன்னை மொழியே என்ற பாடலில் பாண்டிய மன்னன் இடம் பெற்றிருக்கிறார்.
Similar questions